காசு மரமாக மாற்றம் பெறும் கற்றாளை!!!

Loading… கற்றாளை (Aloe vera) பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாளை, கத்தாளை, குமரி, கன்னி என அழைக்கப்படுகிறது. இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் விளையும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. கற்றாளை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம் பார்படோ … Continue reading காசு மரமாக மாற்றம் பெறும் கற்றாளை!!!